Saturday, 14 April 2012

ஈரமில்லை !



 
முட்டி.... முட்டி ..! மோதிக்கொண்டிருக்கும் ,,,
ஆலமரத்தின் விழுதுகளுக்கு .
      
எப்படி ? புரியவைப்பது

இதையமெனும் பூமியில்
ஈரமில்லைஎன்பதை !!!!......

Monday, 9 April 2012

நீர் அபிஷேகம்..




நுனி இலையிலிருந்து
வடியும் பனித்துளிகள் .....

தான் தலைநிமிர்ந்து
வாழ்ந்திட .......

வேருக்கு இலையின் ....
நீர் அபிஷேகம் ........