Saturday, 7 April 2012

மலர் மயக்கம் !




அடியே ...
நீ மாலைப்பொழுதில்
முறிக்கும் சோம்பலில்
அப்படி என்ன 
சொக்குபுடி வைத்திருகிறாய் ?
அத்தனை மலர்களும்
மயங்கிவிடுகிறதே .....!

இவன்
ராம்

6 comments:

  1. இந்த கவிதை , கல்லூரி மேடைகளில் தாங்கள் பாடிய பாடல் போலவே இனிக்கிறது நண்பரே

    ReplyDelete
  2. அப்படி எதுவும் இல்லை நண்பரே , கல்லூரியில் மேடையில் ஒரு முறை தான் பாடிருகிறேன் அது வேற பாடல் வரி. உங்கள் கருத்துக்கு நன்றி .

    ReplyDelete
  3. Good Machi..

    Nice lines.. Nice background color selection..

    its attractive...

    ReplyDelete
  4. நன்றி சுரேஷ் மாமா

    ReplyDelete
  5. Unathu Kavithai Pasiku intha oru idam matum pothaathu mappu...

    Inum nalaa neraiya eluthanum...

    My Hearty wishes to you always..

    ReplyDelete
    Replies
    1. உங்க ஆதரவு எபோதும் இருக்கும் பட்சத்தில் நிச்சியமாக எழுதுவேன் நிறைய

      Delete