Saturday, 14 April 2012

ஈரமில்லை !



 
முட்டி.... முட்டி ..! மோதிக்கொண்டிருக்கும் ,,,
ஆலமரத்தின் விழுதுகளுக்கு .
      
எப்படி ? புரியவைப்பது

இதையமெனும் பூமியில்
ஈரமில்லைஎன்பதை !!!!......

3 comments:

  1. அருமை நண்பரே தொடர்ந்து எழுதுங்கள். கருத்துரையில் word verification நீக்கிவிடவும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே ,உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் .

      Delete
  2. கவிதை நன்றாக உள்ளது.

    ReplyDelete