Saturday, 7 April 2012

ஒரு ஒப்பீடு !
                



உன்னை.....
நிலவுடன் ஒப்பிடமாட்டேன் ..
மற்ற
கவிஞர்களை போல் ..!..
அது.....
வரும்நாளெல்லாம்...
வெள்ளையை
உடுத்தி 
வருகிறது ......
விதவைப்போல .....!!!!
--
இவன
* ராம்*





2 comments:

  1. அருமை நண்பரே , தொடரட்டும் தங்கள் இலக்கியப்பணி

    ReplyDelete